சாலையின் அருகே கிணறு : பாதுகாப்பு வேண்டி கோரிக்கை.

வாகன ஓட்டிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த வில்வாரணி சாலையில் சாலையின் அருகே விவசாய கிணறு அமைந்துள்ளது இந்த கிணறு சாலையின் அருகே அமைந்துள்ளதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் அச்சத்துடன் செல்கின்றனர் மேலும் இரவு நேரங்களில் சிரமமாக உள்ளது எனவும் உடனடியாக தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story