காலை உணவு திட்டத்தை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்து ஆட்சியர்.

காலை உணவு திட்டத்தை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்து ஆட்சியர்.
X
உடன் அரசு அலுவலர்கள் பங்கேற்பு.
திருவண்ணாமலையில் புதியதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் இன்று இரண்டாம் நாள் காலையிலேயே மாவட்ட ஆட்சித் தலைவர் தர்பக ராஜ் காலை உணவு திட்டம் மூலம் சமைக்கும் இடத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டு பார்த்து தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வின் போது பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story