தவெக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் - நன்றி அறிவிப்பு.

தவெக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் - நன்றி அறிவிப்பு.
X
உடன் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையிலும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தன் முன்னிலையிலும், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் சத்யா ஆலோசனையின் பேரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தின் செயற்குழு உறுப்பினராக சசிகுமாரை தேர்வு செய்து அதற்கான சான்றிதழ் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். தேர்வு செய்யப்பட்ட சசிகுமார் தலைமை கழகத்திற்கும் கட்சியின் தலைவருக்கும் தனது உள்ளம் மகிழ்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story