கலசப்பாக்கத்தில் ஆற்று திருவிழா.

கலசப்பாக்கத்தில் ஆற்று திருவிழா.
X
திரளான பக்தர்கள் பங்கேற்பு.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஆற்றுத் திருவிழாவில், அண்ணாமலையார் சமேத உண்ணாமலையம்மன் மற்றும் திருமாமூடிஸ்வரர் சமேத திரிபூரசுந்தரி சுவாமிகள் எழுந்தருளி தீர்த்தவாரி நடைப்பெற்றது. திரளான பக்தர்களும் பொதுமக்களும் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர் கலசப்பாக்கம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story