பாஜகவை ஒடுக்க திமுக செலுத்தும் கவனத்தை குற்றச் செயல்கள் நடக்காமல் இருப்பதற்கும் சட்டம் ஒழுங்கை காப்பதற்கு செலுத்த கவனம் வேண்டும் மாவட்ட தலைவர் சிவபாலன் கைது

பாஜகவை ஒடுக்க திமுக செலுத்தும் கவனத்தை   குற்றச் செயல்கள் நடக்காமல் இருப்பதற்கும் சட்டம் ஒழுங்கை காப்பதற்கு செலுத்த கவனம் வேண்டும் மாவட்ட தலைவர் சிவபாலன் கைது
X
பாஜகவை ஒடுக்க திமுக செலுத்தும் கவனத்தை குற்றச் செயல்கள் நடக்காமல் இருப்பதற்கும் சட்டம் ஒழுங்கை காப்பதற்கு செலுத்த கவனம் வேண்டும் என திருப்பரங்குன்றம் புறப்பட்ட பாஜக இளைஞரணி மாவட்ட தலைவர் சிவபாலன் கைது செய்யப்பட்டதை அடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்*
தமிழக அரசு பாஜக மீது மட்டுமே தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் காவல்துறையை தமிழக அரசு சுதந்திரமாக செயல்பட விட வேண்டும் பாஜகவை ஒடுக்க திமுக செலுத்தும் கவனத்தை குற்றச் செயல்கள் நடக்காமல் இருப்பதற்கும் சட்டம் ஒழுங்கை காப்பதற்கு செலுத்த கவனம் வேண்டும் என திருப்பரங்குன்றம் புறப்பட்ட பாஜக இளைஞரணி மாவட்ட தலைவர் சிவபாலன் கைது செய்யப்பட்டதை அடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மலையை காப்போம் என்ற போராட்டத்தை இன்று இந்து முன்னணி அறிவித்திருந்தது இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜகவினர் இந்து முன்னணியினர் ஆர் எஸ் எஸ் அமைப்பினர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்தது இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக முழுவதும் காவல்துறையினர் பாஜகவினர் ஆர் எஸ் அமைப்பினர் மற்றும் இந்து முன்னணி அமைப்பைச் சார்ந்தவரை கைது செய்தனர். அதன்படி விருதுநகர் மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பாஜகவினர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக விருதுநகர் கிழக்கு மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் சிவபாலன் தலைமையில் பத்திற்கும் மேற்பட்ட பாஜகவினர் புறப்பட்டனர் அப்பொழுது அவர்களை தடுத்து நிறுத்திய வீரசோழன் காவல்துறையினர் அவர்களை கைது செய்து வீரசோழன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர் இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள பாஜக கிழக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் சிவபாலன் பாஜகவை ஒடுக்கவே இது போன்ற நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபட்டு வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி திருப்பரங்குன்றத்தில் மதக் கலவரத்தை தூண்டும் வகையில் நடந்து கொண்ட பொழுது அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பாஜகவினர் பல்வேறு பகுதிகளில் நவாஸ் அணி மீது புகார் அளித்தும் காவல் துறையோ தமிழக அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பாஜக மீது மட்டுமே தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் காவல்துறையை தமிழக அரசு சுதந்திரமாக செயல்பட விட வேண்டும் பாஜகவை ஒடுக்க திமுக செலுத்தும் கவனத்தை குற்றச் செயல்கள் நடக்காமல் இருப்பதற்கும் சட்டம் ஒழுங்கை காப்பதற்கு செலுத்த கவனம் வேண்டும் என பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Next Story