வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் பென்டகன் ஜி பாண்டுரங்கன்*
X
Virudhunagar King 24x7 |4 Feb 2025 5:50 PM IST
வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் பென்டகன் ஜி பாண்டுரங்கன்*
வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் பென்டகன் ஜி பாண்டுரங்கன் திருப்பரங்குன்றத்தில் மலையை காப்போம் என்ற அறவழிப் போராட்டத்தை இந்து முன்னணியினர் இன்று அறிவித்திருந்த நிலையில் இதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்து மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு இன்று பிறப்பித்துள்ளது இதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர் இந்த போராட்டத்தில் பங்கேற்க தடை விதிக்கும் விதமாக பாஜகவினர் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டு வருகின்றனர் அதன் படி விருதுநகர் பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் அவர்களை கைது செய்வதற்காக சூலக்கரையில் உள்ள அவர் இல்லத்தில் காவல் துறையினர் குவிந்தனர் பேச்சுவார்த்தையில் காவல் துறையினர் கைது நடவடிக்கையை கைவிட்டு பாஜக கிழக்கு மாவட்ட தலைவரை வீட்டுக்காவலில் வைத்தனர்.
Next Story