அரசு உயர்நிலைப்பள்ளி இயற்கை முகாம்

சிறு தானிய உணவு ,இயற்கை உணவு வாழ்வில் சூழல் நெகிழியின் பயன்பாட்டை தவிர்த்து துணி பையை உபயோகிக்க வேண்டும் மரக்கன்றுகள் பராமரிக்க வேண்டும் என்கிற தலைப்பில் கருத்தாளர்கள் கருத்துகளை வழங்கினார்கள் மேலும் சுற்றுச்சூழல் துறையில் காலை நிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வுகள்.
தேசிய பசுமை படை சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் சுற்றுச்சூழல் கல்வி திட்டம் சார்பில் து.களத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி இயற்கை முகாம் நடைபெற்றது முகாமிற்கு தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் பசுமை தூதர் அவர்கள் முன்னிலையில் வகித்தார்கள் இயற்கை முகாம் நோக்கம் சுற்றுச்சூழல் துறை மற்றும் கால நிலை மாற்றுத் துறையின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விளக்க உரை நிகழ்த்தினார். முன்னதாக தேசிய பசுமைப் படை ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். சிறப்பு அழைப்பாளர் போதிபகவன் செந்தமிழ் இயற்கை பண்ணை அவர்கள் இயற்கை உணவு தயாரிக்கும் முறையில் காட்சிப்படுத்தியிருந்தா ர் மேலும் அதன் பயன்கள் செயல்முறை விளக்கம் குறித்து பேசினார் சிறு தானிய உணவு ,இயற்கை உணவு வாழ்வில் சூழல் நெகிழியின் பயன்பாட்டை தவிர்த்து துணி பையை உபயோகிக்க வேண்டும் மரக்கன்றுகள் பராமரிக்க வேண்டும் என்கிற தலைப்பில் கருத்தாளர்கள் கருத்துகளை வழங்கினார்கள் மேலும் சுற்றுச்சூழல் துறையில் காலை நிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வுகள் பள்ளி கல்லூரி பொதுமக்கள் மத்தியில் பல்வேறு முறையில் எடுத்துச் செல்ல விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது இறுதியில் பள்ளி ஆசிரியர்கள் நன்றி கூற முகாம் நிறைவு பெற்றது.
Next Story