தண்ணீர் பந்தல் திறப்பு விழா!

தண்ணீர் பந்தல் திறப்பு விழா!
X
கே.வி. குப்பம் அடுத்த அம்மனாகுப்பம் ஊராட்சியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக பொதுமக்களுக்கு தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது
வேலூர் கிழக்கு மாவட்டம் தவெக சார்பில் கே.வி. குப்பம் அடுத்த அம்மனாகுப்பம் ஊராட்சியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக பொதுமக்களுக்கு தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் நவீன் கலந்து கொண்டு திறந்து வைத்தார் . அப்போது பொதுமக்களுக்கு பழங்கள் மற்றும் நீர் மோர் வழங்கினார். உடன் தவெக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.
Next Story