மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்!

X

கே.வி.குப்பம் கிழக்கு ஒன்றிய திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் கிழக்கு ஒன்றிய திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பள்ளத்தூரில் நடைபெற்றது.பொதுக்கூட்டம் இரா. முருகேசன் தலைமையில் நடைபெற்றது.இதில் தலைமைக் கழக பேச்சாளர்கள் கரூர் முரளி, புவியரசி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் .
Next Story