மஞ்சகாமாலை நோயால் பொதுமக்கள் அச்சம்

மஞ்சகாமாலை நோயால் பொதுமக்கள் அச்சம்
X
அச்சம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஒரே கிராமத்தில் குழந்தைகள் முதல் 12 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் வரை மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவ முகாமை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
Next Story