ஊத்தங்கரை: தனியார் பப்ளிக் பள்ளிக்குஒருங்கிணைந்த கற்றல் விருது

ஊத்தங்கரை: தனியார் பப்ளிக் பள்ளிக்குஒருங்கிணைந்த கற்றல் விருது
X
ஊத்தங்கரை: தனியார் பப்ளிக் பள்ளிக்குஒருங்கிணைந்த கற்றல் விருது
டெல்லியில் கேம்பிரிட்ஜ் தெற்காசியாவில் சிறப்பாக செயல்படும் பள்ளிகளில், கல்வித் திறமைகளை அங்கீகரிக்கும் வகையில் கேம்பிரிட்ஜ் பள்ளி அங்கீகார விருதுகளை வழங்கியது. அதில் ஊத்தங்கரை அதியமான் பப்ளிக்பள்ளி ஒருங்கிணைந்த கற்றல் விருதை பெற்றது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கல்வியியல் துறைத்தலைவர் மார்க்வின்டர் பாட்டம், தெற்குஆசியாவின் சர்வதேச கல்வியின் மூத்த துறைத்தலைவர் ஆசிஷ் அரோரா ஆகியோர் ஒருங்கிணைந்த கற்றல் பள்ளிக்கான விருதை அதியமான் பப்ளிக் பள்ளியின் நிறுவனர் சீனி திருமால் முருகனிடம் வழங்கி பாராட்டினர்.
Next Story