கிருஷ்ணகிரியில் தனியார் கருத்தரித்தல் மையம் திறப்பு.

கிருஷ்ணகிரியில் தனியார் கருத்தரித்தல் மையம் திறப்பு.
X
கிருஷ்ணகிரியில் தனியார் கருத்தரித்தல் மையம் திறப்பு.
கிருஷ்ணகிரி கூட்டுறவு காலனி கரூர் வைசியா வங்கி அருகே தனியார் கருத்தரித்தல் மையத்தின் 67-வது கிளை திறக்கப்பட்டது. இதை டாக்டர்கள் இளவரசி, சுஜாதா, சந்திரலேகா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் கணவன்- மனைவிக்கு இலவச ஆலோசனை வழங்கி சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டன. இதில் அதிகமாக தம்பதிகள் குழந்தை பேறு பெற்று சென்றுள்ளார்.
Next Story