எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக போராட்டம்!

X

எஸ்டிபிஐ குடியாத்தம் தொகுதி வேலூர் மேற்கு மாவட்டம் சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில் இன்று மாலை வக்ஃப் திருத்த சட்டத்தை நிராகரிப்போம் திருத்த சட்டத்தை ஏற்க மாட்டோம் என்பதற்கு எதிராக எஸ்டிபிஐ குடியாத்தம் தொகுதி வேலூர் மேற்கு மாவட்டம் சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பள்ளிவாசல் கபரஸ்தான் விட்டு தர மாட்டோம் ரிஜெக்ட் வக்ஃப் பில் என்று முழக்கமிட்டு போராட்டம் தொடங்கியது. இதில் ஏராளமான எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story