புதியதாக தார் சாலை அமைக்கும் பணி!

X

புதியதாக தார் சாலை அமைக்கும் பணி 47 வது வார்டு மாமன்ற உறுப்பினர், எஸ்.எழிலரசன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது .
வேலூர் மாநகராட்சி 47வது வார்டு சலவன் பேட்டை காமராஜர் நகரில் பகுதியில் உள்ள ரோடு குண்டும், குழியுமாக இருந்த நிலையில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதியதாக தார் சாலை அமைக்கும் பணி 47 வது வார்டு மாமன்ற உறுப்பினர், எஸ்.எழிலரசன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது . மேலும் ,சாலைகள் தரமாக உள்ளதா என்று ஆய்வு செய்தனர்.
Next Story