ஊத்தங்கரை: மாற்றுத்திறனாளிகள் ஆதரவற்ற குழந்தைகள் தேர்வு முகாம்.

ஊத்தங்கரை: மாற்றுத்திறனாளிகள்  ஆதரவற்ற குழந்தைகள் தேர்வு முகாம்.
X
ஊத்தங்கரை: மாற்றுத்திறனாளிகள் ஆதரவற்ற குழந்தைகள் தேர்வு முகாம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கிராம மக்கள் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகள், தாய் தந்தை இல்லாத குழந்தைகள் இலவசமாக விடுதியில் தங்கி படிக்க நேர்முகத் தேர்வுக்கான முகாம், ஊத்தங்கரை ஊராட்சிஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று நடந்தது. இதில் 1-12 ம் வகுப்புவரை உள்ள மாணவர்கள்தேர்வு செய்யப்பட்டனர். முகாமில் 150 குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். தகுதி வாய்ந்த 40 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
Next Story