மதுரையில் முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்விடம் மாற்றம்

மதுரையில் முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்விடம் மாற்றம்
X
மதுரையில் மழை எச்சரிக்கை காரணமாக முதல்வர் பங்கேற்கும் நிகழ்விடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மதுரை தமுக்கம் மைதானத்தில் நேற்று ஏப்.2 ம்தேதி காலை முதல் CPM 24வது அகில இந்திய மாநாடு நடைபெற்று வருகிறது . இன்று (3/4/25) வியாழக்கிழமை தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரளா முதல்வர் பினராயி விஜயன் , கர்நாடக அமைச்சர் சுதாகர் ஆகியோர் பங்கேற்கும் கூட்டாட்சி கருத்தரங்கம் இன்று மாலை 4 மணிக்கு மதுரை இராஜா முத்தையா மன்றத்திற்கு மழை எச்சரிக்கை காரணமாக இடம் மாற்றப்பட்டுள்ளது என்று மாநாட்டு குழுவினரால் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Next Story