மின்னல் தாக்கியதில் பசுமாடு கன்று பலி

X

பலி
திருக்கோவிலூர் அருகே உள்ள மேல்தாழனூர் கிராமத்தில் ராதா வீட்டின் அருகே பசு மாடு மற்றும் அதனுடைய கன்றுக்குட்டி கட்டி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை முதல் திருக்கோவிலூர் பகுதியில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் காலை எட்டு மணி அளவில் மின்னல் தாக்கியதில் பசுமாடு மற்றும் கன்றுக்குட்டி சம்பவ இடத்திலேயே பலியானது.
Next Story