தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் மஞ்சள் ஏலம்

X

தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் மஞ்சள் ஏலம்
தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் மஞ்சள் ஏலம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று மஞ்சள் ஏலம் நடந்தது இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் மஞ்சள் கொண்டு வந்தனர் அதனை வாங்குவதற்காக திருப்பூர் சேலம் கரூர் நாமக்கல் பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்து வியாபாரிகள் வாங்கிச் சென்றனர் மஞ்சள் (Un Polish) மூட்டை: 415 எடை: 249.20குவிண்டால் மதிப்பு:30,91,743/- குவிண்டால் அதிகவிலை:13266 குறைந்தவிலை:11389 சராசரிவிலை:12327 விவசாயிகள் விற்பனை செய்ததாக விற்பனைக்கூட மேற்பார்வையாளர் தெரிவித்தார்.
Next Story