கர்நாடக அமைச்சரை வரவேற்ற மார்க்சிஸ்ட் செயலாளர் சண்முகம்

X

மதுரை வந்த கர்நாடக அமைச்சரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் விமான நிலையத்தில் வரவேற்றார்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் நேற்று முதல் நடைபெற்று வரும் 24வது அகில இந்திய மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்த கர்நாடக மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் எம்.சி.சுதாகர் அவர்களை மதுரை விமான நிலையத்தில் இன்று (ஏப்.3) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கட்சியின் மாநில செயலாளர் பி.சண்முகம் வரவேற்றார். இதே மாநாட்டில் கலந்து கொள்ள இன்று மாலை 4 மணி அளவில் முதல்வர் ஸ்டாலின் மதுரை வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story