மதுரை திருவனந்தபுரம் இரயிலில் கூடுதலாக இரண்டு பெட்டிகள் இணைப்பு

X

மதுரை திருவனந்தபுரம் இரயிலில் முன்பதிவில்லா பெட்டிகள் இரண்டு கூடுதலாக இணைக்கப்படவுள்ளது.
மதுரை - திருவனந்தபுரம் இரயிலில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யாத பயணிகளின் வசதிக்காக மதுரை - திருவனந்தபுரம் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகிறது. திருவனந்தபுரம் - மதுரை ஜீன் 5ம் தேதி, மதுரை - திருவனந்தபுரம் ஜீன் 6ம் தேதி செயல்படுத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Next Story