சீட்டு விளையாட்டை தடை செய்ய நூதன போராட்டம்

சீட்டு விளையாட்டை தடை செய்ய நூதன போராட்டம்
X
வேடசந்தூரில் சீட்டு விளையாட்டை தடை செய்ய நூதன போராட்டம்
வேடசந்தூர் பகுதியில் சட்ட விரோதமாக நடைபெறும் சீட்டு விளையாட்டை தடை செய்ய இந்து மக்கள் கட்சியினர் நூதன போராட்டம் நடத்தினர். முறையாக அரசின் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக சீட்டு விளையாட்டு நடைபெறுவதாகவும், அதனைத் தடுக்க வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சியின் முழு நேர ஊழியர் ராமச்சந்திரன் சீட்டுகளை மாலையாக கோர்த்து அணிந்து கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
Next Story