திமுக ஆதிதிராவிடர் அணி நிர்வாகிகள் பதவியேற்பு

X

அகஸ்தீஸ்வரம்
அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திமுக ஆதிதிராவிடர் அணி அமைப்பாளராக யாஷின்நிதி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், துணை அழைப்பாளர்களாக ஜெ.ரவீந்திரன், ரா.ராஜ்கமல் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பா.பாபுவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். நிகழ்வில் ஒன்றிய துணை செயலாளர் அ.பாலசுப்ரமணியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொன்.ஜான்சன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட பிரதிநிதிகள் ஜி.வினோத், தமிழ்மாறன், ஒன்றிய பிரதிநிதி அகஸ்தியலிங்கம் மற்றும் நிர்வாகிகள் தமிழ்பாலன், நரிக்குளம் வில்லியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Next Story