மேலப்பாளையத்தில் இஸ்லாமியர்கள் கண்டனம்

X

கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டனம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃபு திருத்த சட்டத்தை எதிர்த்து திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்ள மஸ்ஜித் ஹுதா பள்ளிவாசல் முன்பு இன்று (ஏப்ரல் 4) இஸ்லாமியர்கள் ஏராளமானோர் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு பள்ளிவாசல் தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி தலைமை தாங்கினார்.
Next Story