புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளருடன் சந்திப்பு

புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளருடன் சந்திப்பு
X
புரட்சி பாரதம் கட்சி
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி சிறுமளஞ்சி பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி பிரவின் இன்று (ஏப்ரல் 4) புரட்சி பாரதம் கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் நெல்சனை நேரில் சந்தித்தார்‌. அப்பொழுது பல்வேறு நிகழ்வுகள் குறித்து கலந்துரையாடல் நடத்தினர். இந்த நிகழ்வின்போது கட்சியினர் கலந்து கொண்டனர்.
Next Story