தாழையூத்து ஊராட்சியில் பைப் லைன் துவக்க நிகழ்ச்சி

X

பைப் லைன் துவக்க நிகழ்ச்சி
நெல்லை மாநகர தாழையூத்து ஊராட்சிக்கு உட்பட்ட குக்கிராமத்தில் 2024-25 நிதியாண்டில் 37.28 லட்சம் மதிப்பீட்டில் வீட்டு குடிநீர் இணைப்பு பைப் லைன் துவக்க நிகழ்ச்சி இன்று (ஏப்ரல் 4) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தாழையூத்து ஊராட்சி மன்ற தலைவர் பீர்மைதீன் தலைமை தாங்கினார்.இதில் மானூர் திமுக ஒன்றிய செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story