பழமை வாய்ந்த தர்ஹாவில் வருடாந்திர கொடியேற்ற நிகழ்ச்சி

பழமை வாய்ந்த தர்ஹாவில் வருடாந்திர கொடியேற்ற நிகழ்ச்சி
X
வருடாந்திர கொடியேற்ற நிகழ்ச்சி
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் பழமை வாய்ந்த முகையதீன் குதூப் வலியுல்லாஹ் தர்ஹா அமைந்துள்ளது. இந்த தர்ஹாவில் இன்று (ஏப்ரல் 5) மாலை வருடாந்திர கொடியேற்ற நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் சந்தைப்பேட்டை, கான்சாபுரம் ஜமாத் நிர்வாகிகள், இஸ்லாமிய ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த கொடியேற்ற நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை தர்ஹா நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story