அரசு மருத்துவமனை இரத்த வங்கி இணைந்து நடத்திய மாபெரும் இரத்த தான முகாம்.

அரசு மருத்துவமனை இரத்த வங்கி இணைந்து நடத்திய மாபெரும் இரத்த தான முகாம்.
X
மக்களோடு நாம் இயக்கம் துவக்க விழா மற்றும் நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி தலைமை அரசு மருத்துவமணை இரத்த வங்கி இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம்.
சனிக்கிழமை நேரம் காலை 9.30 முதல் 1.00 மணி வரை மக்களோடு நாம் இடம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஜேடர்பாளையம் மக்களோடு நாம் இயக்கம் தலைமையேற்று இரத்த கொடையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி வாழ்த்துரை வழங்கினார் திராவிட முன்னேற்ற கழகம்சிறப்பு அழைப்பாளர்கள் இந்த மாபெரும் ரத்த தான முகாமில் பல்வேறு பொதுமக்களும் கலந்து கொண்டு இரத்த தானம் செலுத்தினார்கள்
Next Story