கொண்டாநகரம் விரிவாக்க பகுதி குடியிருப்போர் நலச்சங்கத்தின் மாதாந்திர கூட்டம்

கொண்டாநகரம் விரிவாக்க பகுதி குடியிருப்போர் நலச்சங்கத்தின் மாதாந்திர கூட்டம்
X
நலச்சங்கத்தின் மாதாந்திர கூட்டம்
திருநெல்வேலி மாவட்டம் கொண்டாநகரம் விரிவாக்க பகுதி குடியிருப்போர் நலச்சங்கம் மாதாந்திர கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் டேனியல் ஆசிர் முன்னிலை வகித்தார்.இதில் சிறப்பு விருந்தினராக கௌரவ ஆலோசகர் டாக்டர் நகுல வேந்தன் கலந்து கொண்டார். இதில் பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Next Story