ராமநாதபுரம் மீன்பிடித்தலை காலம் ஆரம்பம்

ராமநாதபுரம் இன்று நல்லிரவு முதல் மீன்பிடி தடைகாலம் ஆரம்பம்
ராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது மீன்பிடி தடைக் காலம். ஏப்ரல் 15ம் தேதி முதல், வரும் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்களுக்கு தடை அமலில் இருக்கும் சூழலில் மீன்பிடி தடைக் காலத்தில் மீனவ குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு தலா ரூ.8000 நிவாரணமாக வழங்க உள்ளது.
Next Story