நெமிலி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம்

X

வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம்
நெமிலி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாராந்திர ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது நெமிலி வட்டாட்சியர் ராஜலட்சுமி தலைமை வகித்தார் தலைமை இடத்து துணை வட்டாட்சியர் சமரபுரி மற்றும் நில அளவைத் துறையினர் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டதன் விவரம் குறித்து வட்டாட்சியர் கேட்டறிந்தார்.
Next Story