ராமநாதபுரம்வாறுகால்சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை

கமுதி முத்துநகரில் வாறுகால்சரிசெய்ய கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டம் கமுதிபேரூராட்சியில் ஒன்பதாவது வார்டில் உள்ளது முத்துநகர் இங்குசுமார் 30குடும்பங்கள் வசிக்கின்றனர் இவர்கள் பகுதிக்கு செல்வதற்கு தார்சாலை போடப்பட்டுள்ளது மேலும் பதினைந்து வருடங்களுக்கு முன்புகட்டிய இடிந்துபோன வாறுகால்கால்வாய்யை புதியதாக கட்டிதர இந்த பகுதிமக்கள் கோரிக்கை விடுத்தும் என்னபயனும் இன்னை இதனால் வாறுகால் தேங்கி ஓடுகின்றது இதனால் தொற்றுநோய் ஏற்படுகின்றது பேரூராட்சி நிர்வாகம் சரிசெய்யாமல் திடீரென பேவர்பிளாக் கல் பதிக்கின்ற வேலையை ஆரம்பிக்க போகின்றார்களாம் இதுகுறித்து இந்தபகுதி மக்கள் தெரிவித்தாவது வாறுகாலை முறையாக கட்டி சரிசெய்து இணைத்தபிறகு கல் பதித்தால் நன்றாக இருக்கும் நாங்கள் என்னசெய்ய முடியும் என்றனர் இதுகுறித்து மாவட்டஆட்சிதலைவர் உரியநடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Next Story