ஆற்காட்டில் வேளாண் மாணவர்களுக்கு பயிற்சி

X

ஆற்காட்டில் வேளாண் மாணவர்களுக்கு பயிற்சி
ஆற்காடு ஏபிஜே அறக்கட்டளை பசுமை திட்டத்தின் வாயிலாக டான் பாஸ்கோ வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு அறக்கட்டளை தலைவர் கோபி தலைமையில் இன்று இயற்கை சார்ந்த விவசாயம் மற்றும் தோட்டக்கலை பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. மேலும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது, முடிவில் ஏபிஜே அறக்கட்டளை நிர்வாக குழு உறுப்பினர் தர்மிசந்த் சிறப்பாக பணியாற்றிய மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
Next Story