பண்ணாரி சோதனைச்சாவடி அருகே ரோட்டை கடந்து சென்ற சிறுத்தைப்புலி நேரில் பார்த்த வாகன ஓட்டிகள் அச்சம்

X

பண்ணாரி சோதனைச்சாவடி அருகே ரோட்டை கடந்து சென்ற சிறுத்தைப்புலி நேரில் பார்த்த வாகன ஓட்டிகள் அச்சம்
பண்ணாரி சோதனைச்சாவடி அருகே ரோட்டை கடந்து சென்ற சிறுத்தைப்புலி நேரில் பார்த்த வாகன ஓட்டிகள் அச்சம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மான்கள், யானைகள், சிறுத்தைப்புலிகள், காட்டெருமைகள், கரடிகள் உள்ளன. தற்போது கோடை காலம் என்பதால் வனப்பகுதியில் செடி, கொடிகள் காய்ந்து கருகி காணப்படுகின்றன. இதனால் தது. வறட்சி ஏற்பட்டுள்ளது. விலங்குகள் காட்டைவிட்டு உணவு, தண்ணீர் தேடி சாலையில் உலா வருவது வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை பண்ணாரி சோத யில் னைச்சாவடி அருகே சிறுத்தைப்புலி ஒன்று ரோட்டின் ஒரு பறத்தில் இருந்து மறுபுறம் பாய்ந்தபடி கடந்து சென்றது. இதை பார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அச்சமடைந் (45) தனர் வாகனங்களை சற்று தூரத்தில் நிறுத்திக்கொண்டனர். யாரும்வாகனங்களை விட்டு கீழே இறங்கவில்லை. வாகனங் களில் இருந்தபடி இருந்தபடியே சிறுத்தைப்புலியை தங்களது செல்போ னில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளத் இல் பதிவிட்டனர். பின்னர் அங்கிருந்து சென்றனர். இந்த காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதேபோல் தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் உள்ள மகாராஜன்புரம் வனத்துறை சோதனைச் சாவடி அநகே புலி ஒன்று ரோட்டை கடந்து பாய்ந்தபடி சென்றது இதைபார்த்தவாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். புலி ரோட்டை கடந்ததும் அங்கிருந்து சென்றனர்.
Next Story