புத்தக நாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி!

X

புத்தக நாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி மற்றும் கலை விழா நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஒன்றியம் பி.கே.புரம் துளிர் பள்ளியில் புத்தக நாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி மற்றும் கலை விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க வேலூர் மாவட்ட செயலாளர் ஜனார்தனன், மாவட்டத் தலைவர் அமுதா ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் கே.வி.குப்பம் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் சீதாராமன் கலந்து கொண்டு அறிவியல் கண்காட்சியை திறந்து வைத்து பேசினார்.
Next Story