ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை!

X

ஆஞ்சநேயர் சிலைக்கு பக்தர்கள் ஆளுயர வெற்றிலை மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடந்தது.
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் சனிக்கிழமை முன்னிட்டு இன்று ஆஞ்சநேயர் சிலைக்கு பக்தர்கள் ஆளுயர வெற்றிலை மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.
Next Story