பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை!

பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை!
X
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் இன்று சனிக்கிழமை முன்னிட்டு பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் இன்று சனிக்கிழமை முன்னிட்டு பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, வெற்றிலை மாலை துளசி மாலை அணிவித்து, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் குங்குமம், தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
Next Story