தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் முப்பெரும் விழா!

X

வேலூர் மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது
வேலூர் மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் முப்பெரும் விழா வேலூர் அரசினர் முஸ்லீம் மேல் நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது.இந்த விழாவிற்கு மாவட்ட செயலாளர் பாபு தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தொடக்க கல்வித்துறை இயக்குநர் நரேஷ், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
Next Story