காட்டுக்கொல்லை தீப்பாஞ்சி அம்மனுக்கு சிறப்பு பூஜை!

X

தீப்பாஞ்சி மற்றும் காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
வேலூர் மாவட்டம் காட்டுக்கொல்லை கிராமத்தில் அமைந்துள்ள தீபாஞ்சி அம்மன் கோயிலில் அமாவாசை முன்னிட்டு இன்று காலை 8 மணி அளவில் தீப்பாஞ்சி மற்றும் காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story