பாஸ்கு பெருவிழாவை முன்னிட்டு பிரம்மாண்டமான தேர்த்திருவிழா

கோவிலூரில் 177 வது பாஸ்கு பெருவிழாவை முன்னிட்டு பிரம்மாண்டமான தேர்த்திருவிழா
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட கோவிலூர் கிராமத்தில் அமைந்துள்ளது 345 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித சவேரியார் தேவாலயம் இங்கு 177வது பாஸ்கு திருவிழா தற்போது வெகு விவரிசையாக நடைபெற்று வரும் நிலையில் விழாவில் முக்கிய நிகழ்வாக தேர் திருவிழா இன்று ஏப்ரல் 28 அதிகாலை 3 மணியளவில் பங்குத்தந்தை ஆரோக்கியசாமி தலைமையில் நடைபெற்றது பங்கின் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தேர் தூக்கினர் சிறிய தேர் முதல் பெரிய தேர் வரை 5 வகையான தேர் ஊர் முழுவதும் பவனி வந்தது வான வேடிக்கைகளுடன் காலை 6 மணி அளவில் நிலை நிறுத்தப்பட்டது.
Next Story