கரூர்-வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்.

கரூர்-வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்.
கரூர்-வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம். தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக சங்கத்தின் கரூர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் நகுல்சாமி தலைமையில் கரூர் மற்றும் அரவக்குறிச்சி நீதிமன்றங்களில் பணியாற்றக்கூடிய வழக்கறிஞர்கள் இன்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதே போல குளித்தலை மற்றும் மாயனூர் நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் சாகுல் அமீத் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சங்கம் சார்பில் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம். தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக சங்கத்தின் கரூர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் நகுல்சாமி தலைமையில் கரூர் மற்றும் அரவக்குறிச்சி நீதிமன்றங்களில் பணியாற்றக்கூடிய வழக்கறிஞர்கள் இன்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதே போல குளித்தலை மற்றும் மாயனூர் நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் சாகுல் அமீத் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story