இராசிபுரம் அங்கன்வாடி மையத்தில் கல்வி பயில வருகை தந்த, குழந்தைகளை வரவேற்று, கல்வி உபகரணங்களை வழங்கினார் அமைச்சர் மதிவேந்தன்...

இராசிபுரம் அங்கன்வாடி மையத்தில் கல்வி பயில வருகை தந்த, குழந்தைகளை வரவேற்று, கல்வி உபகரணங்களை வழங்கினார் அமைச்சர் மதிவேந்தன்...
X

ராசிபுரம் 

இராசிபுரம் நகராட்சி வ. உ. சி. நகர் அங்கன்வாடி மையத்தில் கல்வி பயில வருகை தந்த, குழந்தைகளை வரவேற்று, கல்வி உபகரணங்கள் தந்து,உரையாற்றினார் அமைச்சரும் ராசிபுரம் சட்டமன்ற உறுப்பினரும் ஆன மருத்துவர் மதிவேந்தன் உடன் மாவட்ட ஆட்சியர் S. உமா அவர்கள், நகர மன்ற தலைவர் கவிதா சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.





Next Story