ராசிபுரம் அருகே கிரிக்கெட் விளையாடிய ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன்...

ராசிபுரம் அருகே கிரிக்கெட் விளையாடிய ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன்...
X
ராசிபுரம் அருகே கிரிக்கெட் விளையாடிய ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் புதிய திட்ட பணிகளுக்கும், முடிவுற்ற பணிகளை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் திறந்து வைத்து வருகிறார்.இந்த நிலையில் புதுப்பாளையம் பகுதி வழியாக சென்று கொண்டிருந்த அமைச்சர் மதிவேந்தன் அங்கு இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்த கிரிக்கெட் போட்டியை துவக்கி வைத்து கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த இளைஞர்களிடம் பேசிய அமைச்சர் மதிவேந்தன் பின்னர் பேட்டை பிடித்து கிரிக்கெட் விளையாடி அசத்தினர். பல்வேறு பணிகள் இருந்த போதிலும் சிறிது நேரம் கிரிக்கெட் விளையாடி மனமகிழ்ச்சி ஏற்படுத்தியும், இளைஞர்களை ஊக்குவித்தார். உடன் கட்சி நிர்வாகிகள், கட்டநாச்சம்பட்டி தலைவர் தங்கதுரை, அட்மா குழு தலைவர் ஆர்.எம்.துரைசாமி மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்..
Next Story