விஜய் பிறந்த நாளை முன்னிட்டு ராசிபுரத்தில் சிறுவர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்...

விஜய் பிறந்த நாளை முன்னிட்டு ராசிபுரத்தில் சிறுவர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்...
தமிழக வெற்றி கழக கட்சியின் தலைவரும் நடிகர் விஜய்யமான 51வது பிறந்த நாளை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினார்கள் பிறந்தநாள் விழாவை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் 4வது வார்டு கிருஷ்ணன் தெரு பகுதியில் முன்னாள் இளைஞர் அணி அமைப்பாளர் சுதாகர் தலைமையில் பிறந்தநாள் விழாவானது சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் விஜய் ரசிகர்கள், சிறுவர்களை முன்னிலைப்படுத்தி கேக் வெட்டி கொண்டாடினர். பின்னர் பொதுமக்களுக்கு, குழந்தைகளுக்கு இனிப்புகள், வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.
Next Story