மேலப்பாளையத்தில் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி

மேலப்பாளையத்தில் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி
X
நேர்முக தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்ற விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில் மஸ்ஜிதுல் மதீனா பள்ளிவாசலில் வைத்து நேற்று மாணவர்களுக்கு நேர்முக தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்ற விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை டிஎன்டிஜே நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story