தூர்வாரும் பணியில் விவசாயிகள்

தூர்வாரும் பணியில் விவசாயிகள்
X
ராதாபுரம் கால்வாய்
நெல்லை மாவட்டம் ராதாபுரம் கால்வாயை தூர்வாருவதற்கு 8 ஊராட்சிகளில் உள்ள 100 நாள் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். அது குறித்து திட்ட இயக்குனரிடம் பேசி விட்டதாக சபாநாயகர் தெரிவித்திருந்தார். ஆனால் இது நாள் வரை எந்த ஒரு 100 நாள் பணியாளர்களும் கால்வாயை தூர்வார முன் வராததை தொடர்ந்து இன்று விவசாயிகள் மற்றும் பசுமை இயக்க நிர்வாகிகள் தூர்வாரும் பணியை மேற்கொண்டனர்.
Next Story