நெல்லையில் நடைபெறும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

நெல்லையில் நடைபெறும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்
X
மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்
நெல்லை மாநகர வண்ணார்பேட்டையில் அமைந்துள்ள பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் வருகின்ற ஜூலை 5ஆம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் கல்லூரியில் வைத்து பிற்பகல் 12:30 மணியளவில் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த முகாமிற்கான ஆயத்த பணிகளை கல்லூரியின் இயக்குனர் கிருஷ்ணகுமார் மற்றும் பேராசிரியர்கள் செய்து வருகின்றனர்.
Next Story