திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மாற்றம்

X

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மாற்றம் திரு.நாரணவரே மனிஷ் ஷங்கர்ராவ் ஐ ஏ எஸ், அவர்கள் புதிய மாவட்ட ஆட்சியராக நியமனம்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மாற்றம் திரு.நாரணவரே மனிஷ் ஷங்கர்ராவ் ஐ ஏ எஸ், அவர்கள் புதிய மாவட்ட ஆட்சியராக நியமனம். திருப்பூர் மாவட்ட மாவட்ட ஆட்சியராக இருந்த திரு.து.கிருஸ்துராஜ் ஐ ஏ எஸ் அவர்கள் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழக இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு தற்போது ஈரோடு மாநகராட்சி முன்னாள் ஆணையர் திரு.நாரணவரே மனிஷ் ஷங்கர்ராவ் ஐ ஏ எஸ், திருப்பூர் மாவட்ட ஆட்சியராக நியமனம்.
Next Story