திமுக மாவட்டச் செயலாளர் கே.எஸ். மூர்த்தி பிறந்தநாள்.

X

திமுக மாவட்டச் செயலாளர் கே.எஸ். மூர்த்தி பிறந்தநாள் நேரில் வாழ்த்திய நிர்வாகிகள்.
பரமத்தி வேலூர், ஜூன். 25: நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ் மூர்த்தி பிறந்த நாளை முன்னிட்டு நாமக்கல் மேற்கு விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மகிழ் பிரபாகரன், மா மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நவலடி ராஜா ஆகியோர் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் நாமக்கல் மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பூக்கடை சுந்தர்,வழக்கறிஞர் செல்லப்பா செந்தில் உட்பட நிர்வாகிகள் பல கலந்து கொண்டனர்.
Next Story