ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்
X
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கைத்தறி துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி தலைமையில் பனப்பாக்கம் தொழிற்பேட்டையில் டாட்டா மோட்டார்ஸ் கார் உற்பத்தி தொழிற்சாலை கட்டுமான பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா வருவாய் அலுவலர் சுரேஷ் டாட்டா மோட்டார் நிறுவன பொது மேலாளர் முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story