அரக்கோணம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டவர் கைது

X

மணல் கடத்தலில் ஈடுபட்டவர் ஒருவர் கைது
அரக்கோணம் அடுத்த அசமந்தூர் ரயில்வே சுரங்கப்பாதை அருகே அனுமதி இன்றி க்ராவல் மண் எடுப்பதாக அரக்கோணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசாரை கண்டதும் தப்பிச் செல்ல முயன்ற ஒருவரை போலீசார் பிடித்தனர், மேலும் அங்கிருந்த மணல் நிரப்பிய டிப்பர் லாரி, டிராக்டர், மணல் அள்ள பயன்படுத்திய ஜேசிபி இயந்திரம் ஆகியவற்றை அரக்கோணம் போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story